வாட்டர் கூலிங் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் புது பிளே ஸ்டேஷன்?

Loading… சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் கன்சோல்கள் உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன. சோனி கடைசியாக அறிமுகம் செய்த பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடலை உருவாக்கும் பணிகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பிளே ஸ்டேஷன் 5 தற்போது புது வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடல் பிளே ஸ்டேஷன் … Continue reading வாட்டர் கூலிங் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் புது பிளே ஸ்டேஷன்?